செய்யீத் அலீ காமினியீ
செய்யீத் அலீ காமினியீ
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
ஸ்வீடனில் புனித அல் குர்ஆனை அவமதித்தது ஒரு கசப்பான நிகழ்வும், திட்டமிடப்பட்ட சதியும் மற்றும் ஆபத்தான சம்பவுமாக இருக்கிறது. இந்த குற்றத்தைச் செய்தவனுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்ப வேண்டும் என்பது அனைத்து இஸ்லாமிய அறிஞர்களின் ஏகோபித்த கருத்தாகும். ஸ்வீடன் அரசாங்கம் குற்றவாளிக்கு ஆதரவு தெரிவிப்பதன் மூலம், இஸ்லாமிய உலகிற்கு எதிரான போர் நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது, மற்றும் முஸ்லிம் நாடுகளினதும் முஸ்லிம்களினதும் வெறுப்பையும் பகையையும் சம்பாதித்து விட்டது என்பதை ஸ்வீடன் அரசாங்கம் அறிந்து கொள்ள வேண்டும். எனவே அக்குற்றத்தைச் செய்தவனை இஸ்லாமிய நாகளின் நீதி அமைப்புகளிடம் ஒப்படைப்பதுதான் அந்த அரசின் கடமையாகும். திருக்குர்ஆனின் புனிதத்தன்மையும் தகவலும் நாளுக்கு நான் அதிகரித்து அதன் வழிகாட்டுதலின் ஒளி பிரகாசமாக மாறுகிறது என்பதை திரைமறைவிருலுள்ள சதிகார்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஆகவே இந்த சதியை செய்பவர்களும் இதற்கு ஆதரவளிப்பவர்களும் மிகவும் கீழ்த்தரமானவர்கள். அல்லாஹ்வின். காரியங்கள் மேலோங்கும்.
செய்யீத் அலீ காமினியீ
2023/06/23
Write your comment.