• Jul 24 2023 - 10:23
  • 299
  • Study time : Less than one minute
Inviting Ahlul Bayt lovers to the mourning ceremony

Inviting Ahlul Bayt lovers to the mourning ceremony

Lovers of Ahlul Bayt!

The month of Muharram, the month of grief and suffering when Imam Hussain (a.s.) was killed, has dawned. Therefore, in view of this, from tomorrow (2023/07/25) to Saturday (2023/07/29) Bayan and Dua programs are going to be held from 10:00 am to 1:00 pm at the Culture  Centre of the Islamic Republic of Iran. We invite you to attend.

 

அஹ்லுல் பைத் நேசகர்களே!

இமாம் ஹூஸைன் (அலை) அவர்கள் கொல்லப்பட்ட துக்கமும் துன்பமும் நிறைந்த மாதமான முஹர்ரம் உதயமாகிவிட்டது. எனவே இதனை முன்னிட்டு நாளை (2023/07/25) முதல் சனிக் கிழமை (2023/07/29) வரை பயான் மற்றும் தூஆ நிகழ்ச்சிகள் காலை 10 மணி முதல் 13:00 மணி வரை ஈரான் இஸ்லாமிய குடியரசின் கலாச்சார திணைக்களத்தில்  நடைபெற உள்ளது. அகவே இதில் கலந்து கொள்ளுமாறு உங்களை அனைக்கிறோம்.

 

Iran Cultural Center

6 Sir Ernest de Silva Mawatha, Colombo 07,

Sri Lanka

کلمبو سریلانکا

کلمبو سریلانکا

Write your comment.

Enter your text and push Enter

Font size change:

Change word spacing:

Change line height:

Change mouse type: