Colombo District Qui rath Competition 2021

  • Start date : Oct 11 2021
  • End date : Nov 24 2021
  • Place : Colombo
  • Capacity : 50
Colombo District Qui rath Competition 2021

Colombo District Qui rath Competition 2021
Colombo District Qui'rath Competition 2021 organized by the Iran Cultural Centre, Sri Lanka

போட்டியாளர்கள்
(கொழும்பு, தெகிவளை, ஹோமகம, கடுவெல, கெஸ்பேவ, கொலன்னாவ, மஹரகம, மொரட்டுவ, பாதுக்க, ரத்மலான, சீதாவக்கை, ஸ்ரீஜயவர்தனபுர, கோட்டே, திம்பிரிகஸ்யாய) போன்ற பிரதேசங்களிலிருந்து மாத்திரமே விண்ணப்பிக்கலாம்.

போட்டி விதிகள் :
அல் குர்ஆனைப் பார்த்து தஜ்வீது முறைப்படி இனிமையாக ஓதுதல்
போட்டி ஆண் பெண் இருபாலாருக்கும் தனித்தனியாக நடாத்தப்படும்.
ஒரு மத்ரசா அல்லது கல்வி நிறுவனத்திலிருந்து ஓரு போட்டி பிரிவிற்கு மூவர் மாத்திரமே விண்ணப்பிக்கலாம்.

பிரிவுகள்
கனி~ட பிரிவு: 09 வயதுக்கும் 14 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
சிரே~ட பிரிவு: 15 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

வயது கணிக்கப்படும் திகதி 14.10.2021
வெற்றி பெறும் முதல் மூன்று பேருக்கு பரிசில்கள் வழங்கப்படுவதோடு மேலும் ஏழு பேருக்கு சான்றிதழ்களும் வழங்கப்படும்.
நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
தேவையேற்படின் இறுதிப் போட்டியோன்று ஒன்லைன் மூலமாக அல்லது நேரடியாக நடாத்தப்படும்.

போட்டிக்கான விண்ணப்பத்துடன் போட்டியாளர் ஓதும் வீடியோவையும்
அனுப்பி வைக்கவும்
(14.10.2021 திகதிக்கு பின்னர் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப் படமாட்டாது.)
போட்டியாளர்கள் ஓதி அனுப்ப வேண்டிய சூராக்களின் விபரம்
Juniors :
Surah : Al Hashr - (59) Ayah 1-03
Seniors
Surah : Ar-Ra'd - (13) Ayah 1-04

போட்டியில் கலந்து கொள்பவர்கள்; பொதுவான இஸ்லாமிய ஆடை அணிந்திருக்க வேண்டும்.
மத்ரசா சீருடைகள் அணிவதை தவிர்க்கவும்.
மத்ரசாக்கள், பாடசாலைகள் உட்பட தனிப்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம்.
போட்டியாளர்கள் பிறப்பு சான்றிதழ் அல்லது அடையாள அட்டை ஆகியவற்றின் போட்டோ ஒன்றை அனுப்ப வேண்டும்.

மேலதிக விபரங்களுக்கு: 0766212090
Ustaadh, Al- Quari- Nuhuman Athas



தொடர்பாடல் நேரம் காலை 9.00 முதல் பகல் 12.00 வரை

Please upload your Birth Certificate or NIC and your Video (Please include your Full Name when uploading BC/NIC and Video) after submitting your application via the links below

Male
09 - 14 years : https://drive.google.com/drive/folders/1Y1skTorfPpkFuZKLAxtYeE-rETV0gM2X?usp=sharing
15 - 18 years : https://drive.google.com/drive/folders/1h4ptRqlv-SNPvVIGwMHRODhCic9H87D_?usp=sharing

Female
09 - 14 years : https://drive.google.com/drive/folders/1ZetE-fr_o291zZp-IUzWD5Rr7V80vnKH?usp=sharing
15 - 18 years : https://drive.google.com/drive/folders/1hPnkMKyJJz37TKAapZjL8kambaSAODC8?usp=sharing



Islamic Culture and Communication Organization is one of the Iranian organizations which is affiliated to the Ministry of Culture and Islamic Guidance; and was established in 1995.[More]

Enter your text and push Enter

Font size change:

Change word spacing:

Change line height:

Change mouse type: